No results found

    தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்ற நடிகர் செந்தில்


    மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் அமைந்துள்ள வைத்தியநா தசுவாமி கோவிலில் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்றார். அவருக்கு தருமை ஆதீனம் கோவில் பிரசாதங்களை வழங்கினார்.

    Previous Next

    نموذج الاتصال